பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி! - சிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு - மார்க் வேறுபாடுகள் தவிர்க்க நடவடிக்கை
an article from a newspaper dated January 14, 2026, about an order issued by the Director of School Education in Tamil Nadu. The order mandates refresher training for teachers evaluating Plus 2 (12th grade) answer sheets to avoid discrepancies in marks.
Refresher training is ordered for teachers evaluating 12th-grade answer sheets.
The goal is to prevent differences between initial evaluation and re-evaluation marks.
The training will cover instructions and guidelines mentioned in the handbook for evaluation.
The order was issued to all district chief educational officers.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு
சிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு
மார்க் வேறுபாடுகள் தவிர்க்க நடவடிக்கை
திருநெல்வேலி,
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்க ளுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க சிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கு னர் உத்தரவு பிறப்பித் துள்ளார். மார்க்குகள் வேறுபாடுகள் தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 2 தேஸ்எல் நடக்கிறது. இத்தேர்வுக ளில் விடைத்தாள் மதிப் பீட்டு மார்க்குகளுக்கும், விடைத்தாள் மறு மதிப் பீட்டு மார்க்குகளுக்கும் அதிக வேறுபாடுகள் நிலவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வரு
கிறது.
தணிக்கை
இதனையடுத்து அரசு தேர்வுகள் இயக்ககத்தில் மாநில கணக்காய்வு தலைவர் அலுவலகத் தின்தணிக்கை அறிக்கை நடந்தது. இந்ததணிக்கை அறிக்கையில் மதிப் பீட்டு மார்க்குகளுக்கும், விடைத்தாள் மறு மதிப் பீட்டு மார்க்குகளுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
மதிப்பீடு குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என்ற சூழ்நிலை
எழுந்துள்ளது.
பயிற்சி
இதனை தவிர்க் கும் பொருட்டு வரும்
மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசி ரியர்களுக்கு விடைக் குறிப்பு மற்றும் விடைத் தாள் மதிப்பீட்டு மைய பணிகளுக்கான கையேட் டில் குறிப்பிடப்பட் டுள்ள அறிவுரைகளை பின்பற்றி சரியான முறை யில் விடைத்தாள் மதிப் பீடு செய்வது குறித்து மாவட்ட அளவிலும் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்
கப்பட்டுள்ளது.
உத்தரவு
இந்த பயிற்சி குறித்த விபரங்களை சென்னை அரசு தேர்வுகள் இயக் ககத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இதுசம்பந்தமாக
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் உத்த ரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
சியை இந்த புத்தாக்க பயிற் தொடர்ந்து விடைத்தாள் மதிப் பீட்டு மார்க்குகளுக்கும், விடைத்தாள் மறு மதிப் பீட்டு மார்க்குகளுக்கும் வித்யாசம் இருக்காது எனவும் எதிர்பார்க்கப்ப + தாள் மதிப்பீடு குறித்து நம்பிக்கை ஏற்படும் வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆசிரிய, ஆசிரியைகள் மேற்கொள்ள வேண் டும் எனவும் வலியுறுத் தப்பட்டு வருகிறது.
Search This Blog
Wednesday, January 14, 2026
Comments:0
Home
CEO
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி! - சிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு - மார்க் வேறுபாடுகள் தவிர்க்க நடவடிக்கை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி! - சிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு - மார்க் வேறுபாடுகள் தவிர்க்க நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.