best schools in Tamil Nadu - தமிழகத்தில் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு - நவ. 14ல் கேடயம் வழங்குகிறார் அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 12, 2025

Comments:0

best schools in Tamil Nadu - தமிழகத்தில் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு - நவ. 14ல் கேடயம் வழங்குகிறார் அமைச்சர்



The Director of Elementary Education has issued orders selecting 114 schools, three from each district, as the best schools in Tamil Nadu. Three schools have been selected in Tuticorin district.

Under the elementary education department in Tamil Nadu, government schools, panchayat, municipal, corporation, and government-aided elementary and middle schools are functioning.

A high-level committee in the education department will inspect these schools that perform well and select three schools for the award. Accordingly, the Director of Elementary Education has issued orders selecting the best schools for the 2024-2025 academic year.

Accordingly, 114 schools, three from each of the 38 districts in Tamil Nadu, have been selected for the award. The School Education Minister, Anbil Mahesh Poyyamozhi, will present the shields to the best schools at a function to be held on the 14th in Karaikudi at the Alagappa Model Higher Secondary School. Invitations have been sent to the headmasters of those schools from the education department.

In Tuticorin district, the Panchayat Union Primary School, T.P. Road, Tiruchendur, Tiruchendur Panchayat Union; the Tuticorin-Nazareth Diocese Middle School, Thoothukudi urban; and the Samuelpuram Corporation Middle School, Thoothukudi urban, will receive the shields. In Kanyakumari district, the Alangode Government Middle School in Thakkalai Union, the Saththamozhi Government Primary School in Rajakkamangalam Union, and the Kadiyapattinam Government Primary School in Kulachal Union will receive the shields.

In Tenkasi district, the Kondalur Panchayat Union Primary School in Kilapavoor Union, the Achchanpudur Government Primary School in Sengottai Union, Kadiyanallur.. சிறந்த பள்ளி!

தமிழகத்தில் 114 பள்ளிகள் தேர்வு துாத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் நவ. 14ல் கேடயம் வழங்குகிறார் அமைச்சர்

துாத்துக்குடி, நவ. 12-

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளாக, மாவட் டத்திற்கு 3 பள்ளிகள் வீதம், 114 பள்ளிகளை தேர்வு செய்து தொடக்க கல்வி இயக்குனர் உத்த ரவிட்டுள்ளார். தூத்துக் குடி மாவட்டத்தில், 3 பள்ளிகள் தேர்வு செய் யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை யின் கீழ் அரசு பள்ளி கள், ஊராட்சி, நக ராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகளில், சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கல்வித்து றையில் உள்ள உயர் மட்டக்குழு ஆய்வு செய்து, அதில் 3 பள்ளி களை களை விருதுக்கு தேர்வு செய்வார்கள். இதன் படி, 2024-2025ம் ஆண்டிற்கு சிறந்த பள் ளிகளை தேர்வு செய்து, தொடக்க கல்வி இயக் குனர் உத்தரவிட் டுள்ளார்.

இதன்படி, தமிழகத் தில் உள்ள 38 மாவட் டங்களில் ஒரு மாவட் டத்திற்கு 3 பள்ளிகள் வீதம், 114 பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய் யப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகளுக்கு, வரும் 14ம் தேதி காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை பள்ளி கேடயம் பெறு அமைச்சர் அன்பில் கிறது. கன்னியாகுமரி மகேஷ் பொய்யா மாவட்டத்தில், தக்க மொழி கேடயம் வழங் குகிறார். இதற்காக, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கு, கல்வித்துறை யில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட் டத்தில், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், திருச்செந்துார் டி.பி. ரோடு. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, துாத்துக்குடி நகர் ப்புறம், டூவிபுரம் நுகத் துக்குடி - நாசரேத் திரு மண்டல நடுநிலைப் பள்ளி, துாத்துக்குடி நகர் ப்புறம் சாமுவேல்புரம் மாநகராட்சி நடுநிலைப் லை ஒன்றியத்தில் உள்ள ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் சத்தா மொழி அரசு தொடக் சுப்பள்ளி, குளச்சல் ஒன்றியத்தில் கடியபட் டினம் அரசு தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகள் கேடயம் பெறுகிறது. தென்காசி மாவட் டத்தில், கீழப்பாவூர் ஒன்றியம், கொண்ட லூலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செங்கோட்டை ஒன் றியம், அச்சன்புதுார் அரசு தொடக்கப்பள்ளி, கடையநல்லுார் ஒன் றியம் நெடுவயல் சிவ சைலநாத நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் கேடயம் பெறுகிறது.

மாவட்டத்தில், பாப் பாக்குடி ஒன்றியம், பள்ளக்கால் பொதுக் குடி மஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வள்ளியூர் ஒன்றியம் திருநெல்வேலி துலுக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாளையங் கோட்டை புறநகர் வீரனப் பெருஞ்செல்வி வாராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள் கேடயம் பரிசு பெறு கிறது. இதேபோல், உள்ள மாநிலத்தில் 114 பள்ளிகள் கேடயம் பரிசு பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews