Reforms in the medical insurance scheme for government employees - a 'lifeless' Chief Minister's order even after a year - அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை - ஓராண்டாகியும் 'உயிரில்லாத' முதல்வர் உத்தரவு
அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை
அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் மறுசீர மைக்கப்படும் என முதல் வர் ஸ்டாலின் அறிவித்து ஓராண்டாகியும் நடைமு றைக்கு வரவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
டம் தமிழகத்தில் 列子 ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட் (என்.எச்.ஐ.எஸ்.,) அமலில் உள்ளது. இதற் காக ஒவ்வொருவரிடமும் சம்பளத்தில் மாதம் ரூ. 300 பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வூதியதா ரர்கள், அரசு ஊழியர்கள். ஆசிரியர்களின் குடும் சம் பத்திற்கு நான்கு ஆண் டுகளுக்கு ரூ. 5 லட் வரையிலும், குறிப்பிட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகை யாக அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளுக்கு ஓராண்டாகியும்
'உயிரில்லாத' முதல்வர் உத்தரவு
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் தகுதியா னவர்கள் ஆவர். ஆனால் பெற்றோர் சேர்க்கப்பட வில்லை. இதில் பெற்றோ ரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. இதன் எதிரொலியாக கடந்தாண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின், "அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தாய், தந்தை யும் பயனாளிகளாக சேர்க் கப்படுவர். அதற்கேற்ப புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப் படும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அது தொடர்பான நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ் நாடு தமிழாசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் இளங்கோ கூறியதா வது:
முதல்வர் உத்தரவு ஓராண்டாகியும் 配 டிக்கை இல்லாதது ஏமாற் றம் அளிக்கிறது. முதல்வர் உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசு அதிகா ரிகளின் கடமை. ஆனால் முதல்வர் அறிவிப்புக்கு பின் அதுதொடர்பாக இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
தொகை அரசு ஊழியர்களிடம் ஆனால் அதற்கான ஆசிரியர்கள், பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் நலன் கருதி அவர்களை சார்ந்த வாழும் பெற்றோரும் இத்திட்டத் தில் சேர்க்கும் வகையில் இனியாவது உரிய திருத்தப் பட்ட உத்தரவை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.