நாடு முழுவதும் நாளை காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து
RRB தேர்வு கடைசி நேரத்தில் ரத்து - தேர்வர்கள் தவிப்பு.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்காக இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெற இருந்த 2 தேர்வுகளும் கடைசி நிமிடத்தில் ரத்து.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி.
RRB தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் பரிதவிப்பு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.