ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 29, 2025

Comments:0

ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

whatsapp-image-2024-10-14-at-09.35.30_363x203xt


ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன.

பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சுப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.

school-education

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews