மூன்றாம் பருவத்துக்கு FA(b) தேர்வு கிடையாது - TN EE MISSION அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 29, 2025

Comments:0

மூன்றாம் பருவத்துக்கு FA(b) தேர்வு கிடையாது - TN EE MISSION அறிவிப்பு.

மூன்றாம் பருவத்துக்கு FA(b) தேர்வு கிடையாது - TN EE MISSION அறிவிப்பு.

மூன்றாம் பருவத்தில் EMIS தளத்தில் FA(b) தேர்வு வைக்கப்படாது அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு.

முக்கிய அறிவிப்பு

சுற்றறிக்கையின்படி மூன்றாம் பருவத்திற்கான செயலி வழியான FA(b) மதிப்பீடு நடைபெறாது. மாற்றாக மாணவர் பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can do/நானே செய்வேன் பகுதியினை மட்டும் FA(b) மதிப்பீட்டாக மாணவர்களை செய்ய வைத்தால் போதுமானது. மேலும் ஆசிரியர்கள் அப்பகுதியினை மாணவர் பயிற்சி புத்தகத்தில் திருத்தி வைத்தல் வேண்டும்.

-TN EE Mission

IMG-20250128-WA0018

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews