ஆசிரியர்கள் (Open Challenge) அழைப்பு விடுத்துள்ளனர் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
2,000 பள்ளிகளில் 'ஓபன் சேலஞ்ச்'
அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களின் மீது கவனம் செலுத்தும் விதமாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஆய்வுக்கூட்டம் நடக்கும் போது, அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் ஆய்வு செய்ய முடியும். 'என் பள்ளிக்கு, எந்த அதிகாரிகளும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து மாணவர்களை பாடங்களில் கேள்வி எழுப்பி சோதித்து பார்க்கலாம்' என, 2,000 அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் இருந்து 'ஓபன் சேலஞ்ச்' வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.