தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் மாற்றமில்லை
▪️. “கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்
*-பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.