ஆசிரியர் மீது போக்சோ வழக்கு - மாணவர்கள் போராட்டம் Teachers hold sit-in protest at the Regional Education Office
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது வழக்குப்பதிந்ததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் - காவல்துறை பேச்சுவார்த்தை
500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தர்ணா போராட்டம் - பரபரப்பு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.