இந்திய அளவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு 3ஆம் இடம்! Tamil Nadu government school ranks 3rd in India! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 07, 2024

Comments:0

இந்திய அளவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு 3ஆம் இடம்! Tamil Nadu government school ranks 3rd in India!



இந்திய அளவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு 3ஆம் இடம்!

மத்திய அரசு நடத்திய இந்திய பன்னாட்டு அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட 100 குழுக்களில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த காட்டுமலையனுார் அரசுப் பள்ளி மாணவிகள் 3ஆம் இடம் பிடித்து சாதனை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews