‘நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது' - உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது மத்திய அரசு.
தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நீட் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவிப்பு.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு வரும் ஜூலை 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நீட் முறைகேடு - மத்திய அரசு பதில் மனு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது, நீட் தேர்வு போன்றவற்றை சிறப்பாக நடத்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது
பொது தேர்வு முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.