நாங்களும் சித்திரை திருவிழா பார்க்கனும்ல...
தேரோட்டம் அன்று அறிவியல், வைகையில் அழகர் விழா அன்று சமூக அறிவியல் தேர்வு
“எங்களை யாரும் கண்டுக்கமாட்டீங்களா...” புலம்பும் 9-ம் வகுப்பு மாணவர்கள்
தேரோட்டம் அன்று அறிவியல், வைகையில் அழகர் விழா அன்று சமூக அறிவியல் தேர்வு.
நாங்களும் சித்திரைத் திருவிழா பார்க்கணும்ல புலம்பும் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள்.
4-ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரையிலான 2 தேர்வை சித்திரை திருவிழாவின் போது நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதியை மாற்றி அமைக்கும்படியும் கோரிக்கை எழுப்பியுள்ளனர். 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான 2 தேர்வை சித்திரை திருவிழாவின்போது நடத்துவ தால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வு தேதியை மாற்றி அமைக்கும்படியும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
சித்திரை திருவிழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்றமதுரை சித்திரைத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 2 வாரம் நடக்கும் இந்த திருவிழாவையொட்டி மதுரை நகரம் விழாக்கோலம் கொண்டிருக்கும். வைகை ஆற்றில் கள்ளழ கர் இறங்கும் நிகழ்ச்சியை காண ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நாளில் திரள்வது ஆச்சரியத்தை ஏற்படுத் | துவதாக அமைகிறது. அன்றையதினம், மதுரை மாவட்டத் தில் உள்ளூர் விடுமுறை விடப்படும். கடந்த 2019-ம் ஆண் டில் நாடாளுமன்றத்தேர்தலும், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவும் ஒரே நாளில் நடந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை என அனைத்து தரப்பினரும் உரிய வசதிகளை செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
முன்கூட்டியே தேர்தல்
இந்த ஆண்டு மதுரை சித்திரைத்திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21- ந்தேதிமீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண மும், 23-ந்தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏற்கனவே நடந்த சிக்கல் களை தவிர்க்கும் வகையில் வருகிற 19-ந்தேதி நாடா ளுமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதன் காரண மாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உரிய வச திகளை அடுத்தடுத்து செய்வதற்கு வசதியாக அமை யும் என பெருமூச்சுவிட்டுள்ளனர்.
இதற்கிடையே கல்வித்துறையின் தேர்வு அறிவிப்பின் காரணமாக பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், கல்வி நிறுவ னங்களும் பெரும் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந் துள்ளனர்.
திருவிழா அன்று தேர்வு வருகிற 12-ந்தேதியுடன் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வை முடிக்கும் வகையில் ஏற்கனவே டவணை வெளியிடப்பட்டது. தற்போது இதில் சில அட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 22-ந்தேதி அன்று மதுரையில் தேரோட்டம் நாளன்று நாள் 23-ந்தேதி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா அன்று, சமூக அறிவியல் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் பெளம குப்பத்தித்தவள் விரதம் இருவிமாவுக்காக ஏராளமான
குழப்பத்தில் பெற்றோர்
அழகருக்காக தண்ணீர் பீய்ச்சும் நேர்த்திக்கடனும் வைத்திருப்பார்கள். 2. வயது குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை தண்ணீர் பீய்ச்சுவார்கள். சித்திரை திருவிழாவை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விரு துநகர், தேனி, திண்டுக்கல் என 6 மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் திருவிழாவுக்கு வருவார் கள். அவர்களின் குழந்தைகளை தேர்வுக்கு அனுப்பி விட்டுவருவது சாத்தியம் இல்லை. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குழப்பமே ஏற்படும். தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தேர்வு தேதியை மாற்றுங்கள் இதுகுறித்து பெற்றோர் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
8-ம் வகுப்பு மாணவர் நிஷாந்த்:-
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவிலும், சித்திரைத்திருவிழாவும்தான் சிறப்பு. ஒவ்வொரு ஆண் டும் சித்திரை திருவிழாவை எதிர்பார்த்து காத்திருந்து, ஆரவாரத்துடன் கொண்டாடுவோம். வருகிற 22, 23- ந்தேதி அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடக்கும் என கூறப்பட்டுள்ளது. நாங்களும் திருவிழாவை பார்க்க வேண்டும் அல்லவா? திருவிழா இருப்பதை பரிசீலிக் காமல் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்து இருப்பது ஏற்கத்தக்கதல்ல."
கடச்சனேந்தல் சரவணன்:-
எங்களுக்கு அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் குலதெய்வம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை | திருவிழாவில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக் கம். எனது மகன் தற்போது 8-ம் வகுப்பு படித்து வரு |கிறான். இந்த ஆண்டு திருவிழாவில் தண்ணீர் பீய்ச் சுவதற்காக நானும், 1.என் மகனும் தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளும், அதற்கு முந்தைய நாளும் தேர்வு நடத்துவதாக அறி வித்தும் முகா.
இது எங்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களை போல பெரும்பாலானவர் ர்கள் எனவே பள் : ளிக்கல்வித்துறை உடனடியாக அந்த தேர்வு தேதிகளை மாற்றி அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாமச்சிகுளத்தைச் சேர்ந்த பெற்றோர் சிவானந்தம்- முத்தயப்பகம் பெற்றமதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில்
இறங்கும் நாளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாண வர்களுக்கு தேர்வு நடத்துவது ஏற்பு டையதல்ல. சித் திரை திருவிழாவுக் திரி காக நாங்கள் 15
றும் சிம் பீக நாட்களுக்கும் மேலாக விரதம் இருப்போம். குடும் பத்துடன் கள்ளழகரை வரவேற்க,விடிய விடியவைகை ஆற்றுப்பகுதியில் காத்திருப்போம். 22,23-ந்தேதிகளில் முழுக்க, முழுக்க சித்திலா திருவிழாவிலேயே கவனம் செலுத்த முடியும். எனவே தமிழக அரசு இதை பரிசீலிக் காமல் தேர்வை நடத்த அறிவித்துள்ளது. உடனடியாக இதை ரத்து செய்து, மாற்று தேதியில் தேர்வை நடத்த வேண்டும். கீழ்மதுரை ராஜேஸ்வரி:- திருவிழாவையும், பள்ளி தேர்வையும் ஒரே தேதி களில் நடத்த தமிழக அரசு முடிவு' செய்தபோது, அதைமதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தடுத்து இருக்க வேண்டும். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறி இருக்க வேண்டும். சித்திரை திரு விழாவையும், தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தக்கூடாது என முடிவு செய்த தேர்தல் கமிஷன், முன்கூட் டியே தேர்தலை நடத்தும்படி தேதியை அறிவித்து உள் ளது.அப்படி இருக்கும்போது,தமிழக அரசு இந்ததவறை செய்து இருப்பது இருப்பது ஏற்புடையதல்ல. கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவர்கள் கூறினர். விடுமுறை உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். கோ லஞர் விடுமு இவர்கள் தேர்வு நடத் துவார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேர்வு தேதியை மாற்றிட வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.