ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தொடர்பான செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2024

Comments:0

ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தொடர்பான செய்தி

ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தொடர்பான செய்தி

தோழர்களுக்கு வணக்கம்

10 .03 .2020 ஊக்க ஊதிய உயர்வுக்காக நம் சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் (04.03.2024) விசாரணைக்கு வந்தது . நமது வழக்கறிஞர் சீனியர் திரு. லஜபதிராய் அவர்கள் ஆஜரானார்கள். அரசு தரப்பில் நேற்று வரை பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு 18.03.2024 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.
%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF


தகவல் :

- வழக்கு தொடர்ந்த தோழரின் பதிவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84627094