வருமான வரி Old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் Some Information to Select Income Tax Old Regime / New Regime
1) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok.
2) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok. 3) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok
(Savings - 80C 1.5 லட்சம் இருந்தால்)
மற்றபடி ஏனைய வருமான தாரர்கள் *New Regime ஐ* தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.