ரயில்வே துறையில் 9144 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024 9144 Posts in Railway Department - Last Date to Apply - 08.04.2024
ரயில்வே துறையில் 9144 பணியிடங்கள்
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
இதற்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் முதன்முதலில் வெளியிட்ட அறிவிப்பில் (CEN No.02/2024) குறிப்பிடப்பட்டிருந்தது. பணி விவரம்
Technician Gr I Signal - 1092
Technician Gr III - 8052
மொத்த பணியிடங்கள் - 9144
ஊதிய விவரம்
Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29200/-
Technician Grade – III – Pay Level 2 ரூ.19900/-
தெரிவு செய்யப்படும் முறை
ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது எப்படி?
https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே துறையில் 9144 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய தொடர்ப்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in
தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
https://www.rrbapply.gov.in/#/auth/landing- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.