108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாள் : 30/09/2023 - சனிக்கிழமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 29, 2023

Comments:0

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாள் : 30/09/2023 - சனிக்கிழமை

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாள் : 30/09/2023 - சனிக்கிழமை - 108 Placement Camp for Medical Assistant and Driver for Ambulance Service - Date : 30/09/2023 - Saturday

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது

108 ஆம்புலன்ஸ் சேவை - தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து நமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்க்கான விவரங்கள் கீழ்வருமாறு.

ஓட்டுளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி

வயது: 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலிளம்: ஆண் மற்றும் பெண்

உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

ஓட்டுனருக்கான தகுதிகள்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்). உரிமம் மற்றும் அனுபவம் மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: B Sc. நர்சிங், DGNM அல்லது, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்), Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio Chemistry, Microbiology, Biotechnology)

வயது: 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

மாத ஊதியம்: ரூ.15435/- (மொத்த ஊதியம்)

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் கீழ்வருமாறு:

நாள் : 30/09/2023 - சனிக்கிழமை

நேரம் : காலை 10 முதல் 2 மணி வரை இடம் அரசு மருத்துவமனை வளாகம், வாலாஜா.

EMRI GREEN HEALTH SERVICES,

DMS Campus,

Theynampet, Anna Salai, Chennai 600018 Tel.: +91 44-2888 8060 Web: www.emri.in
IMG_20230929_152339

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629556