7 ஆவது சம்பள கமிஷன் படி அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 15, 2023

Comments:0

7 ஆவது சம்பள கமிஷன் படி அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு!

7 ஆவது சம்பள கமிஷன் படி அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு! - பிட்மெண்ட் காரணி அதிகரிப்பு மற்றும்

நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும் என தகவல் வெளியாகி உள்ளதாக பத்திரிக்கைத் செய்தி!

7ஆவது சம்பள கமிஷன் படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக் உ கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.

ஒரு கோடிக்கும் அதிக மான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக விலைப்படி மற்றும் அக விலை நிவாரணத்துக்கான உயர்வை மத்திய அரசுவிரை வில் அறிவிக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்க ளுக்கு டிஏ அதிகரிப்பு, பிட் மென்ட் பாக்டர் அதிகரிப்பு மற்றும் 18 மாத டிஏ நிலு வைத் தொகை அடங்கும்.

பிட்மெண்ட்காரணி உயர் வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஊழி யர்களின் குறைந்தபட்ச சம் பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000ஆகஉயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பிட்மென்ட் காரணி மற்றும் அகவிலைப்படியை (டிஏ) விரைவில் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகி றது என்று தகவல்கள் தெரி விக்கின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ மான எதுவும் இல்லை. பொதுவான பொருத்துதல் காரணி தற்போது 2.57 சதவீ தமாக உள்ளது. அதாவது, 4200 கிரேடு ஊதியத்தில் ஒருவர் ரூ.15,500 அடிப்படை ஊதி யம் பெற்றால், அவருடைய மொத்த ஊதியம் ரூ.39,835 ஆக இருக்கும். எனவே பிட் மென்ட்காரணியை3.68ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்களின் கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே ஜூலையில் மேலும் 4 சதவீதம் அகவி லைப்படியை உயர்த்த வாய்ப்புள்ளது. டி.ஏ.வில் கடைசியாக மார்ச் மாதம் 4 சதவீதமாக உயர்த்தப்பட் டுள்ளது, இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந் தது. 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர் களின்டிஏ42சதவீதமாகஅதி கரித்தது. இதற்குமுன், 2022 செப்டம்பரில் 4 சதவிகிதம் டி.ஏ. உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews