பள்ளிக்கல்வி இடைநிலை கல்வி- 10 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்க மாநிலம் முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஆவன செய்ய வேண்டுதல் சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 20, 2022

Comments:0

பள்ளிக்கல்வி இடைநிலை கல்வி- 10 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்க மாநிலம் முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஆவன செய்ய வேண்டுதல் சார்பு

பள்ளிக்கல்வி இடைநிலை கல்வி- 10 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்க மாநிலம் முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஆவன செய்ய வேண்டுதல் சார்பு

கடந்த 17.12.2012 இல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 10,000 மேற்பட்டோர் பத்தாண்டுகள் பணி முடித்து உள்ளனர் ஒவ்வொரு ஆசிரியரும், தனித்தனியாக ஒவ்வொரு நாளில் கருத்துருக்களை பள்ளிகள் வாயிலாக சமர்ப்பித்து தேர்வு நிலை பெறுவதில் உள்ள இடர்பாடுகளை போக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட நாளில் சிறப்பு முகாம் அமைத்து தேர்வு நிலை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டால் அலுவலக பணிகளை எளிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கும் உடனடியாக தேர்வு நிலை வழங்க இயலும் என்பதால் அவர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடத்திட ஆவண செய்யுமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
IMG_20221220_214421

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616723