Breaking

Tuesday, December 20, 2022

சிறப்பு வகுப்புகள் இரத்து செய்திடக் கோருதல் சார்பு

🙏வணக்கம்🙏

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் பல மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆணையாளர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் அவர்களையும் சந்திக்க முயற்சி செய்தோம் அவர்கள் இருக்கையில் இல்லாத காரணத்தால் சந்திக்க இயலவில்லை என்பதால் மேற்படி பொருள் சார்ந்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அரையாண்டு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற விண்ணப்பத்தை கொடுத்துள்ளோம்

நாளை மீண்டும் இது சார்ந்து சந்திக்க முயற்சி எடுக்கப்படும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் இந்த சிறப்பு வகுப்பில் நடத்துவதற்கு எந்த வகையிலும் நமது சங்கம் அனுமதிக்காது என்பதை நீங்கள் உறுதியுடன் நம்பலாம்.

நன்றி!

மாநிலத் தலைவர்.

ஆர்.பெருமாள்சாமி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog