'புதுவையில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்'
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை எந்த மொழியையும் திணிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம்: ஆசிரியா்கள் அறிவிப்பு
மேலும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்றும், புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்துவிட்டு அதைப்பற்றி கருத்து சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.