மாநில திட்ட இயக்குநரின் ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி ஏற்கெனவே அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வளர்ச்சி திட்டம் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
2021-2022 கல்வியாண்டிற்கு Cluster School Development plan ஒன்றினையும் Cluster Head ஆக செயல்படும் பள்ளித் தலைமை பள்ளியின் தலைமை ஆசிரியர்களுடன் Cluster School Development plan உருவாக்கிட அனைத்து Cluster தலைமை ஆரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநில திட்ட இயக்ககத்திலிருந்து வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி Cluster School Development plan தயார் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உருவாக்கிய Cluster School Development plan ஐ அனைவருக்கும் ஒருங்கினைந்த கல்வி திட்டத்தில் உள்ள Public domines பதிவேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
Search This Blog
Sunday, April 11, 2021
Comments:0
Home
DGE/DSE/DEE
PROCEEDINGS
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் CLUSTER HM தலைமையில் PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் CLUSTER HM தலைமையில் PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.