Search This Blog
Saturday, November 02, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ருசித்து சாப்பிடும் பலருக்கு, அதை சமைப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க வந்துள்ளது, சமையல் ரோபோ....
சமையல் என்றால் பெண்களை நம்பியிருந்த காலத்தை, நவீன உணவகங்கள் மாற்றிய அமைத்தன. அதன் பின்னர், சமையல் கலைக்கு என கல்லூரிகள் தொடங்கப்பட்டு ஏராளமான ஆண்கள் சமையல் கலைஞர்களாக மாறினர். எப்படி இருந்தாலும் மனிதன் தானே சமைக்க வேண்டும் என்ற சலிப்பை போக்கும் விதமாக, தற்போது தானியங்கி சமையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தானாக இயங்கும் இந்த ரோபோசெஃப் இயந்திரம், கட்டளையிடும் உணவுகளை சரியாக சமைத்து, ருசி மிக்கதாக அசத்துகிறது. வணிக தேவைக்கு அதாவது உணவகம் உள்ளிட்ட பெரும் தேவைக்காக வடிவமைத்துள்ள இயந்திரம், இந்தியன், சைனீஸ், தாய்லாந்து நாடுகளின் 600 வகையான உணவுகளை சமைக்குமாம். ஒரே நேரத்தில் மூவாயிரம் பேருக்கு சமைக்கும் திறன் கொண்டது, இது எல்லாம் சரி என நெருங்கினால், விலை 45 லட்சமாம். குறைந்த பட்சம் 6 லட்சம் என்கின்றனர் வடிவமைப்பாளர்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
உலகின் முதல் சமையல் ரோபோ: ஒரு நாளில் 10,000 பேருக்கு சமைக்கும் திறன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.