அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,
21.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 21.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.