பருவமழை எதிரொலி; பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
மேட்டுப்பாளையம், நவ. 20-
பருவமழை காரணமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வலியுறுத் தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பர வலாக பெய்து வருகிறது. சாலையில் மழை நீர் தேங் குவதை தடுக்கவும், வடி கால்களை சுத்தம் செய்வது டன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந் தால், அதை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் பள்ளிக்கட்ட டங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தர வில் கூறியுள்ளதாவது:
பருவ மழை காலங் களில், பாதிக்கப்படக்கூ டிய வகுப்பறைகள், தண் ணீர் தேங்கும் இடங்கள், மின் கம்பங்கள், கம்பிகள், மரங்கள் இருந்து பாதுகாக்க, ரிக்கை நடவடிக்கை எடுக்க ஆகியவற்றில் வேண்டும்.
மாணவர்களை முன்னெச்ச
ளின் மேற்கூரைகளின் உறுதி தன்மை குறித் இந்த நடவடிக்கை யாக, பள்ளிகளில் உள்ள அனைத்து கட்டடங்க தும், தண்ணீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டடம் பராமரிப்பு பணிகள், புதிய கட்டுமான பணிகள், இதற்காக தோண் டப்பட்ட குழிகள் உள்ள இடங்களுக்கு, மாணவர்
கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்க வேண் டும். பாதிப்படைந்துள்ள வைத்து, அங்கு யாரை யும் செல்ல அனுமதிக்க வகுப்பு அறைகளை பூட்டி கூடாது.
இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.
கார இது குறித்து காரமடை வட்டார கல்வி அலுவலர் கள் கூறியதாவது: மடை, மேட்டுப்பாளை யம் வட்டார அளவில், 123 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கள் உள்ளன. இதில், 7600 மாணவ, மாணவியர் படிக் கின்றனர்.
பள்ளிகளின் கட்டடங் களை ஆய்வு செய்ததில், பயப்படும்படி பாதிப்புகள் அடையும் வகையில், எந்த கட்டடங்களும் இல்லை.
அன்னூர் சாலையில் உள்ள தேரம்பாளையத்தில் ஒட்டு கட்டடத்தில் இயங்கும் துவக்கப்பள்ளி வகுப் பறை, வேறொரு கட்டடத் திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒட்டு கட்டடத்தை இடித்து விட்டு, புதி தாக வகுப்பறை கட்டிக் கொடுக்கும் படி, கார மடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோன்று மேட் டுப்பாளையம் நகராட்சி யிலும், பள்ளி வகுப்பறை களை சீரமைக்கும்படி, கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வகுப்பறைகள் அனைத் தும் நல்ல முறையில் உள்ளன.
இவ்வாறு கல்வி அலுவ லர்கள் கூறினர்.
Search This Blog
Thursday, November 20, 2025
Comments:0
பருவமழை எதிரொலி; பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.