தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - ”யோகா பயிற்சியாளர்” தேர்வுக்கு அழைப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2025 - Tamil Nadu Sports Development Authority - Invitation for “Yoga Trainer” Examination - Last date to apply: 03.11.2025
| தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் & நாமக்கல் மாவட்ட பிரிவு நாமக்கல் மாவட்டத்தில் ”யோகா பயிற்சியாளர்” தேர்வுக்கு அழைப்பு
நாம க் க ல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படு த் து வர்களுக்கான கட்டணம் மாதத்திற்கு ரூ.300 வீதம் வசூலிக்கப்படும். பயிற்சியாளராக நியமித்திட தகுதிகள்: 1. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் / யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. யோகா வகுப்புகள் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை, மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை (1 நாளைக்கு மொத்தம் 4 அமர்வுகள்) நடத்தப்படும்.
தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் த ங்களுடைய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் 03.11.2025 ~ 4.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ லு வலக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரி வித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.