பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்
அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தல் The old pension scheme should be announced immediately - the state executive committee of the Government Employees' Union insists
ஓய்வதியம் தொடர் பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பெற்று, பங்களிப்பு ஓய் வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட் டத்தினை உடனடியாக அறிவிக்க வேண்டு மென, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலு வலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னையி லுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை அலுவல கக் கட்டடமான சிவ. இளங்கோ இல்லத்தில் மாநில தலைவர் ஆம் றலரசர் அமிர்தகுமார் தலைமையில் நடை பெற்றது.
மாநில பொதுச்செய லாளர் அரவிந்தன் வர வேற்புரை ஆற்றினார். மாநில நிர்வாகிகளும்,
மாநில தணிக்கையாளர் களும் கலந்துகொண்ட னர்.
கூட்டத்தில், மூன் றாண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத்திடாத இணைப்பு கள் உடனடியாக தேர் தல் நடத்தி நிர்வாகி களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவரை மாவட்ட பொதுக்குழு நடத்திடாத தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றி யத்தின் மாவட்டங்கள் உடனடியாக மாவட்ட பொதுக்குழுவினை நடத்திட வேண்டும்.
அகவிலைப் உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக அறி விக்கவேண்டும். ஒய்வூ தியம் தொடர்பாக நிய மிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பெற்று பங்களிப்பு ஓய்வூகியத் திட்டத்தினைரத்து செய் துவிட்டு, பழைய ஓய்வூ திய திட்டத்தினை உட னடியாக அறிவித்திட முதலமைச்சரை கேட் டுக்கொள்வது.
சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றி யத்தின மாநில நிர்வாகக்குழுக்கூட்டம் நடந்தது.
கூட்டுறவு தணிக் கைத் துறையில் 2023 ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட குழுத் தணிக்கை முறையை ரத்து செய்து விட்டு பழைய தணிக்கை முறையை அமல்படுத்த
வேண்டும். அனைத்து பணி நிலைகளிலும் தற்போது உள்ளபணியி டங்களின் எண்ணிக்கை குறையாதவாறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண் டும்.
பிரிக்கப்படாத
பெரிய மாவட்டங் சுளை இரண்டு சரகங்க ளாக பிரித்து, கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உன் ளிட்ட கூட்டுறவுதணிக் கைத்துறை கோரிக்கை களை அரசின் கவனத் திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற உறுப்பினர் கள் மீண்டும் சேர்ந்து கொள்வது தொடர்பாக அவர்கள் கடிதம் எழு திக் கொடுக்கும் பட்சத் தில், அவர்களை ஏற்றுக் கொள்வது தொடர்பாக முழு அதிகாரத்தையும் மாநிலத்தலைவர் அவர் களுக்கு வழங்கப்பட் டிருப்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட் டன. மாநில பொருளா தெரிவிப்பது என்பன ளர் திரவியத்தம்மாள் நன்றி கூறினார்.
Search This Blog
Monday, November 03, 2025
Comments:0
Home
Government Employees
Old Pension Issue
old pension plan come
Old Pension Scheme
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தல்
Tags
# Government Employees
# Old Pension Issue
# old pension plan come
# Old Pension Scheme
Old Pension Scheme
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.