அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு. Last chance for Arrears students to pass.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு தொலைதூரப் படிப்புகளில்
'அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு சென்னை பல்கலைக்கழகம் தகவல் முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து 'அரியர்' வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங் களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இளங் கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது. இந்த தேர்வுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண் டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.