யார் யார்? எப்பொழுது? ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 09, 2025

Comments:0

யார் யார்? எப்பொழுது? ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்



யார் யார்? எப்பொழுது? ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்

யார் யார் எப்பொழுது ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்

* தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு oppadaippu செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம். * அதன்படி ஜனவரி முதல் - செப்டம்பர் வரை ஒப்படைப்பு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

* அக்டோபர் முதல் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே ஏற்கனவே ஒவ்வொருவரும் ஒப்படைப்பு செய்த மாத தேதி வாரியாக சார்ந்த மாதங்களில் ஒப்படைப்பு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

* எனவே அக்டோபர் மாதத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வோர் அக்டோபர் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் தங்களுடைய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் வழங்கவும்

* *களஞ்சியம் செயலியில் பதிவு செய்யவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews