10ம் வகுப்பு தேர்வுக்கு செய்முறை பயிற்சி பதிவு
அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் ஷகிலாகுமாரி செய்திக்குறிப்பு:
-26 மாவட்டத்தில் 2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் நேரடித் தனித்தேர்வர் கள், ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செப். 1 முதல் 19 வரை மாவட்டக் கல்வி அலு வலர் அலுவலகத்தில் பதிவுக்கட்டணம் ரூ.120 செலுத்தி தங்கள் பெயரை
பதிவு செய்து கொள்ள லாம். இதற்கான விண்ணப் பத்தை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதி விறக்கம் செய்து கொள்ள வாம், இது பயிற்சி வகுப் பிற்கான பதிவு மட்டும்.
பயிற்சி வகுப்புக்கு 60 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே செய்முறை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு அலுவ மாவட்டக்கல்வி வர் இடைநிலை) அலுவ வகங்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலு வலகங்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்
Search This Blog
Tuesday, September 09, 2025
Comments:0
10ம் வகுப்பு தேர்வுக்கு செய்முறை பயிற்சி பதிவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.