வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி.
செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.
வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்துவதிலும் வாட்ஸ்ஆப்-க்கு முதலிடம்.
அந்த வகையில், தற்போது மீண்டும் பல வசதிகளை வாட்ஸ்ஆப் உருவாக்கி வருகிறது.
தற்போது பீட்டா இணையதளத்தில் அப்டேட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
அவற்றில் மிகவும் சிறப்பான சேவைகள் பற்றி..
தற்போது, வாட்ஸ்ஆப், சாட்ஸ், குழுக்கள், அழைப்புக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
தற்போது, விடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான ஐகான்கள், செயலியின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தற்போது, தனியே அழைப்பு மெனுவை உருவாக்கி, அதில் பல்வேறு சிறப்புகளை சேர்த்துள்ளது.
Search This Blog
Saturday, March 01, 2025
Comments:0
Home
WhatsApp
Whatsapp instant video
WhatsApp Messenger
WhatsApp new feature
வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி.
வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி.
Tags
# WhatsApp
# Whatsapp instant video
# WhatsApp Messenger
# WhatsApp new feature
WhatsApp new feature
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84689999
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.