RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு.
இந்திய ரயில்வேயில் குரூப் D பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கை மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிப்பு.
மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படை சம்பளமாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.