எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பின் போது தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
பணியிலிருந்த பள்ளித் தலைமையாசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
மன்னார்குடி அருகே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி தலைமையாரி யிர் மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரி ழந்தார். மன்னார்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடி யிருப்பை சேர்ந்த ம. மோகன் (59) கோட்டூர் அருகேயுள்ள சிங்கமங்கலம் அரசு தொடக் கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு, கடந்த மாதம் இருதயத் ஆழ்ந்ததில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு இரங்கல் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலை ம. மோகன் யில் சில நாள்களுக்கு முன் மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை கோட்டூரில் நடைபெற்ற தொடக் கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகா மில் பங்கேற்ற மோகனுக்கு இருத வலி ஏற்பட்டதையடுத்து, அவ ருக்கு உதவியாக வந்த மகன் மணிஷ் உடனடியாக காரில் தஞ்சை யில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள் ளார்.
அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Search This Blog
Thursday, January 09, 2025
Comments:0
எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பின் போது தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
Tags
# Ennum Ezhuthum
# Latest News
தட்டச்சு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ கீ போர்டை பயன்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
‘விஜய் சினிமாவில் மனிதன் என்றால் பொது வாழ்க்கையில் மாமனிதன்!’ - ஆசிரியர் போராட்டத்தில் தவெக ஆதரவு குரல்கள்
பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை நடவடிக்கை
Labels:
Ennum Ezhuthum,
Latest News
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84602041
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.