பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை!!!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்.
வழக்கமாக ஜூன் 1 அல்லது 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். சனி, ஞாயிறு வந்தால் இரண்டு, மூன்று நாட்கள் தள்ளிப் போகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்தும் கோடை வெயில் 100 டிகிரியில் இருந்து குறையாமல் உச்சத்தில் இருந்ததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது அதேபோல் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல்
Search This Blog
Monday, April 22, 2024
Comments:0
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.