ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 2 தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறும்; கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் விடப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.
ஏப்ரல்13 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை துவக்கம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்க வேண்டும்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.
ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிப்பு.
பள்ளிகள் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை, நடப்பு கல்வி ஆண்டு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி. மூன்றாம் பருவத் தேர்வுகள்
02.04.2024 முதல் 12.04.2024 வரை
கோடை விடுமுறை தொடங்கும் தேதி - 13.04.2024
கல்வி ஆண்டின் கடைசி நாள் - 26.04.2024
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2024 -2025 கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
CLICK HERE TO DOWNLOAD 1 - 9th Annual Exam Time Table PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.