PMEGP திட்டத்தின் வாயிலாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 21, 2024

Comments:0

PMEGP திட்டத்தின் வாயிலாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.



தமிழர் தம் வாழ்வில் ஒளி பெற... PMEGP திட்டத்தில் பயன்பெறுங்கள்

கரும்புடன் இனிக்கும் இனிய தமிழர் திருநாளில் PMEGP திட்டத்தின் வாயிலாக தொழில் தொடங்க வாருங்கள்!

ஆம்! சுயமாக தொழில் தொடங்கும் தங்களின் கனவை நனவாக்க, பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (PMEGP) இன்றே விண்ணப்பியுங்கள்.

PMEGP திட்டம்

அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர். மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்பொருள் முதல் மென்பொருள் தொழில் வரை 15% முதல் 35% வரை மானியம் வழங்கப்படும்.

18 வயது பூர்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

PMEGP பயனாளிகள் மீண்டும் ஒருமுறை இரண்டாவது கடன் பெற்றுக்கொள்ளலாம்.

அதிகபட்ச ரூபாய் 50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

SC/STபிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள KVIC/KVIB/DIC அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

தொழிலை தொடங்குங்கள் வெற்றி கானுங்கள் பெருமைக்கும். முன்னேற்றத்திற்குமான வழியை இன்றே தேர்ந்தெடுங்கள்

கதர் ஆடை அணிவீர்... கம்பீர தோற்றத்தை பெறுவீர்...

KVIC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வோதய சங்க விற்பனை அங்காடிகளில் மட்டும் கதர் பொருட்களை பொங்கல் சிறப்பு தள்ளுபடியில் வாங்கி பயன் பெறுங்கள்!

மாநில அலுவலகம்

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC)

மத்திய அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், 326, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086

e-mail pmegpchennai@gmail.com Ph: 044-28351019

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews