ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதால் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 18, 2023

Comments:0

ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதால் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு

ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதால் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு Impairment of teaching work in schools due to assignment of other duties to teachers

கற்பித்தல் தடைபடுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது



தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

கற்பித்தல் பணி தடைப டுவதால் ஆசிரியர்க ளுக்கு கூடுதல் பணி களை வழங்கக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் பணி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்க ராஜன், தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி யுள்ளதாவது:- 2023-24-ம் கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ கற்பித்தல் பணிகள் நடு நிலைப்பள்ளிகளில் கடந்த 3-ந்தேதியும், தொடக்கப்பள் ளிகளில் 9-ந் தேதியும் தொடங் கியது. நேற்றுவரை பள்ளி களில் கற்பித்தல் பணியை முழுமையாக தொடங்க முடியவில்லை.
IMG_20231018_094400
IMG_20231018_094047

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews