GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 26, 2023

Comments:0

GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.

Application-form-for-GATE-entrance-exam-has-been-released


GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.

தகுதியுள்ளவர்கள், www.gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602046