பல்கலைக்கழக மாணவர் குறைதீர் குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம்: UGC அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 16, 2023

Comments:0

பல்கலைக்கழக மாணவர் குறைதீர் குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம்: UGC அறிவுறுத்தல்

பல்கலைக்கழக மாணவர் குறைதீர் குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம்: யுஜிசி அறிவுறுத்தல்

கல்லூரி, பல்கலைக் கழக மாணவர் குறைதீர் குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந் தவர்களும், பெண்களும் தலைமைப் ளாகவோ நியமிக்கப்படுவதை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக் கியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப் பிட்டுள்ளதன் அடிப்படையில் முந்தைய 2019 வழிகாட்டுதலுக்கு மாற்றாக, மாண வர் குறைதீர் நடைமுறைகள் 2023 என்ற புதிய வழிகாட்டுதலை கடந்த 11-ஆம் தேதி அறிவிக்கையாக யுஜிசி வெளியிட் டது.

IMG_20230416_213807

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84659137