சிறு குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் கடந்த மாதம் 5-ஆம் தேதி சட்டசபையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவது அரசுப்பள்ளிகளில் ஒன்று |முதல்ஐந்தாம் வகுப்புவரைபடிக்கும்குழந்தைகளுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். மற் |றொன்று 5 வயதிற்கு குறைவாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளை தீர்க்க மருத்துவ பரிசோ தளை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் றார். கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்காள சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால் உணவு உண்பதன் நோக்கம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற் கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்பு சந்தியை ஊக்குவிக்கும், வைட்டமினும், தாதுப் பொருட்களும், நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க |வேண்டும்.
நுண்சத்துக்களில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ. |போலேட் பி12 முக்கியமானவை. இரும்புச்சத்து மற் றும் போலேட் நம் உடலுக்கான ரத்த உற்பத்தியில் |பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ, கண் பார் வைக்கு தேவையானது. தேசிய அளவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து எடுக்கப்| பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10 சதவீதம் வரை ரத்த சோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41 சத |வீதம் பேர் போலேட் பற்றாக்குறையும், 7 சதவீதம் பேர் |பி12 பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறி) யப்பட்டுள்ளனர்.இவற்றில் பி12 தவிர இதரசத்துக்கள்] காய்கறி, பழங்களில் இருந்து கிடைக்கின்றன. ஒரு வேளை உணவில் ஒரு நாளைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் மூன்றில் ஒரு பங்கு என்ற அள் வில் கிடைக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தற்சமயம் ஆரம்பப் பள்ளிக |வில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும், 12 கிராம் புரதமும் கொடுக்கவல்லதாக உள்ளது. ஒவ் |வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறியை கொடுப் பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. வாரத்தில் |5 நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகி றது. முதல் 5 நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் |கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன்கூடிய சாம்பார். கறிவேப்பிலை சாதம் | வழங்கப்படுகிறது. அடுத்த 5 நாட்கள் சாம்பார் சாதம், சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கர் சேர்க் கப்பட்ட சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. | அரிசி, எண்ணெய், முட்டை, பருப்பு போன்ற உண [வுப் பொருட்களை அரசு தேவையான அளவில் நேரடி யாக பள்ளிக்கு வழங்கி விடுகிறது. மற்ற சத்துக்கள் |அடங்கிய இதர காய்கறிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தின மும் 50 கிராம் காய்கறி கொடுப்பதற்கு ரூ.1.06-ம், இதர மசாலா பொருட்கள் வாங்குவதற்கு 40 காசும், சமையல் எரிவாயுவிற்கு 61 காசும் ஒதுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மதிய உணவு பணியாளர் காய் கறியையும், மசாலா பொருட்களையும் அன்றாடம் வாங்கிக்கொள்ளவேண்டும், இந்தநிதி ஒதுக்கீடு மேற் கூறிய பொருட்களை வாங்குவதற்குப் போதாத நிலை யில் கூடுதலாக 50 கிராம் காய்கறி வாங்குவது சாத்தி யமற்றது. ஊட்டச்சத்து இலக்கை அடைவது என்பது வேறு: விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது வேறு, மற்ற உணவுப் பொருட்களை வழங்குவது போல |அரசே தேவையான காய்கறிகளையும் மையங்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய லாம். அந்தந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இயங் கும் மகளிர் கய உதவிக் குழுக்களின் மூலமோ, சிறு குறு விவசாய அமைப்புகளின் மூலமாகவோ ஒப்பந்த
அடிப்படையில் இம்முயற்சியில் ஈடுபடலாம். காய்கறிகள் தவிர ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத் திற்கும் உதவி செய்வது போல் இருக்கும். குழந்தைக ளுக்கு வாய்க்கு ருசியான உணவு வழங்குவதில் மேற்கொள்ளப்படும் முயற்சி களைப் போலவே நுண் சத்துக்களும் தேவையான அளவில் கிடைப்பதற்கு |அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த நடைமுறை களை கையாண்டால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள [குழந்தைகளை காணமுடியாது. மாறாக நல்ல சத்துள்ள

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.