பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் நுழைவாயில் கதவுகள் பூட்டி இருந்தும் சுற்றுச்சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள் பள்ளி நேரங்களில் வெளியே சுற்றி பொழுதை கழிக்கின்றனர். சிலர் தவறான இளைஞர்களுடன் சேர்ந்து புகை, போதை வஸ்து பழக்கம், தவறான செயல்களில் மாணவர்கள் ஈடுபட காரணமென ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர் பாலமுருகன் கூறுகையில், &'&'ஆசிரியர்கள் கண்டித்தும் மாணவர்கள் சிலர் வெளியே செல்கின்றனர். அவர்களது பெற்றோரை அழைத்து கண்டிக்கும்படி கூறியுள்ளோம்&'&' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.