தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.7500 பெற விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 17.11.2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 28, 2025

Comments:0

தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.7500 பெற விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 17.11.2025



அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 17

தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் - அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,000 உதவித்தொகை உள்ளது. இந்தகு திட்டத்தின் கீழ் பயனடைய, ஆண்டு வருமானம் ரூ. 72,000க்கு - குறைவாக உள்ளவர்கள், தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். 2025 2026 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 17, 2025. திட்டத்தின் விவரங்கள் உதவித்தொகை : மாதந்தோறும் ரூ. 8,000. தகுதிகள் தமிழ் மொழிக்குச் சேவை அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை தமிழுக்குத் தொண்டாற்றிய அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்த தகுதியான தமிழறிஞர்கள். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் பலன்கள்: மருத்துவப்படி இல வ ச ரூ.500. பேருந்து பயணச்சலுகை. விண்ணப்பப் படிவங்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் கிடைக்கின்றன .

விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் சமர்ப்பிக்கப்படலாம். விண்ணப்பிக்கும் முறை: தேவையான ஆவணங்கள்: விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய மாவட்ட இடம்: ஆட்சியர் அலுவலகம். விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 17,


தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.7500 பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tamil scholars can apply for a scholarship of Rs. 7500 / Monthly - District Collector's announcement

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.8000/-உதவித்தொகை வழங்கும் திட்டம்

2025-2026ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இந்த ஆண்டு முதல் 150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இணைய வழியிலும் நேரிலும் பெறப்படுகிறது.

- tamilvalarchithurai.org/agaval/ நேரில் மண்டில/மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/உதவி இயக்குநர் அலுவலகம்.

கடைசி நாள்: 17.11.2025 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews