No change in half-yearly exams in schools! - School Education Department announcement பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை! - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
அரையாண்டுத் தேர்வில் மாற்றமில்லை!
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை
திட்டமிட்டபடி டிச. 9 இல் அரையாண்டுத் தேர்வு நடைபெறும்; மழை பாதித்த பள்ளிகளில் சூழலைப் பொறுத்து ஜனவரியில் தேர்வு - சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அதே நேரம் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. அதிக பாதிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.