ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம் - பத்திரிகைச் செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 07, 2023

Comments:0

ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம் - பத்திரிகைச் செய்தி

பத்திரிகைச் செய்தி - 06.10.2023

ICC-Men's Cricket World Cup 2023 சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 08.10.2023, 13.10.2023, 18.10.2023, 23.10.2023 மற்றும் 27.10.2023 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12.00 மணி முதல் 22.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்

IMG_20231007_141731
IMG_20231007_141757

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84734623