Breaking

Sunday, April 26, 2026

மே 11 முதல் ‘டிசி' வழங்க ஏற்பாடு தொடக்க கல்வி துறை அறிவிப்பு



According to a recent announcement from the Department of Elementary Education, schools must prepare to issue Transfer Certificates (TC) for students from classes 1 to 8 starting May 11th.

Teachers must upload student marks for the 3rd term and final examinations to the EMIS portal by April 30th.

Block Educational Officers are responsible for auditing and finalizing these uploaded marks.

Headteachers must obtain approval from the Block Educational Officer for student report cards by April 30th.

The facility to download Transfer Certificates from the EMIS portal for students completing this academic year will be available beginning May 11th. மே 11 முதல் ‘டிசி' வழங்க ஏற்பாடு தொடக்க கல்வி துறை அறிவிப்பு Department of Elementary Education Announces Arrangements to Issue Transfer Certificates (TCs) Starting May 11.

தமிழகத்தில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையான மாணவர் களுக்கு, 3ம் பருவத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு, கடந்த, 16 நிறைவடைந் தது. தொடர்ந்து ஆசி ரியர்களுக்கு தேர்தல் பணி உள்ளிட்ட மாற் றுப்பணிகள் வழங்கப் பட்டன.

இந்நிலையில் தொடக்க கல்வி அலு வலர் நரேஷ், நேற்று பள்ளிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கை:

மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் இறுதி தேர்வில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் களை, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், வரும் ஏப்., 30க்குள், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல் மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கும், ஏப்., 30க்குள் வட்டாரக் கல்வி அலுவலரிடம், பள்ளி ஆசிரியர் தலைமை ஒப்புதல் பெற்றிட வேண்டும்.

இந்த கல்வியாண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, மாற் றுச்சான்றிதழ் பதிவி றக்கும் செய்யும் வசதி, மே, 11 முதல், 'எமிஸ்' இணையதளத்தில் மேற்கொள்ளலாம். அன்று முதல் மாணவர் களுக்கு மாற்றுச்சான் றிதழ் வழங்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog