30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 30, 2023

Comments:0

30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



Director of School Education appointing responsible officers for the post of CEO / DEO retiring on 30.06.2023 - 30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை

ந.க.எண்.005240/அ/இ1/2023, நாள்: 30.06.2023

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - - முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் 30.06.2023 அன்று பணி ஓய்வு பெறுதல் அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் சார்ந்து.

பார்வை: சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.

கீழ்க்கண்ட கலம் 2ல் குறிப்பிட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு கலம் 3ல் உள்ளவாறு கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

பொறுப்பினை ஏற்கும் அலுவலர்கள், அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வரை, உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

மேலும், பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு அறிக்கைகளை இவ்வாணையரகம் மற்றும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews