பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 18, 2023

Comments:0

பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!

IMG_20231117_220443


பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு! Petition to the Director of School Education to cancel the recruitment consultation!

இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கு.தியாகராஜன்

மாநில தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84721661