Breaking

Tuesday, July 21, 2026

அகஸ்ட் 5ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அறிவிப்பு

அகஸ்ட் 5ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அறிவிப்பு



This document is a press release from the Tamil Nadu Legislative Assembly.

Meeting Details: The Assembly is scheduled to meet on August 5, 2026, at 10:00 AM at the Assembly Hall in the Secretariat, Chennai.

Purpose: The meeting is for the presentation of the Revised Financial Statement (budget) for the year 2026-2027.

Authorization: The meeting was scheduled at the direction of the Governor of Tamil Nadu

அகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அறிவிப்பு அகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது*

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

‌தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2026-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அதாவது. 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது.*

*தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-. 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 'நாள்' குறித்துள்ளார்கள்.*

*மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.*

*மாண்புமிகு பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.*

*தலைமைச் செயலகம்,*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog