Breaking

Friday, July 17, 2026

நீட் தேர்வு முடிவுகள் - மாணவர்கள், பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகள் - மாணவர்கள், பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2026-27ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தை பயன்படுத்த அழைப்பு

செய்திக்குறிப்பு

செய்தி வெளியீட்டு எண்.06/2026

: 17.07.2026

தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மணநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026)

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே.


மற்றும் பெற்றோர்கள் 1000 மனந ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தாரேஸ்அகமது.

அரசுசெயலர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

வெளியீடு: மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600 009.

This press release from the Tamil Nadu Health and Family Welfare Department announces the availability of mental health counseling for students through the "Natpudan Ungalodu" (With you in friendship) program.

Students and parents are encouraged to seek assistance regarding mental health issues by calling the toll-free numbers 14416 or 104.

The services are provided by qualified mental health professionals and counselors to support the mental well-being and fortitude of students

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog