பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ஓராண்டு பணிபுரிந்த / பணிபுரியும் அலுவலர்களுக்கு பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப்படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
B.E., Degree for Working Professionals Admission (Formerly Part Time B.E.,)
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் (கோவை, சேலம், நெல்லை. பர்கூர், வேலூர், காரைக்குடி) மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி) பகுதி நேர (Part-Time B.E.) பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளில் பயில பட்டய படிப்பு முடித்து குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்களிடமிருந்து (Working Professionals) இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் . R.E., Civil, Mechanical, EEE, ECE, CSE យ பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மொத்தம் 1400 இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டு முதல் (2026-2027) பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 0422-2590080, 9486977757 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். CLICK HERE TO DOWNLOAD பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு - B.E., Degree for Working Professionals Admission (Formerly Part Time B.E.,) PDF
This advertisement outlines admission details for a Part-Time B.E. degree program for working professionals in Tamil Nadu.
Eligibility: Applicants must hold a diploma and have at least one year of work experience.
Branches: Civil, Mechanical, EEE, ECE, and CSE engineering degrees are offered.
Duration & Capacity: The program is 3 years long for the 2026-2027 academic year, with 1400 total seats available.
Deadline: Applications are accepted online until July 12th at 5:00 PM via the official website.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.