பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம் - துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 10, 2025

Comments:0

பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம் - துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா?



துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க... பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம் மனமில்லையா?

-Even with a small salary, the head worker, who plays an important role in school hygiene, has not been paid for six months. Due to the negligence of the Tiruppur district administration and union administrations, sanitation in schools within the Udumalai revenue division is becoming a question mark.

There are more than 180 primary and middle schools in the Udumalai, Madathukulam, and Gudimangalam blocks. Permanent staff have not been appointed to carry out cleaning work in these schools.

Currently, cleaning workers are working for a salary of 1,000 rupees per month in primary schools and 2,000 rupees in middle schools.

These workers must engage in cleaning work in the school grounds for two hours every morning; in particular, they clean the toilets completely.

As hundreds of students use the school toilets every day, unsanitary conditions can lead to various problems, including infections. Government's negligence in school sanitation - unwilling to pay the sanitation workers?

உடுமலை, நவ. 12-கப்சொற்லும் பல் வழங் வரத்தில் முக்கிய பயணி கப்பட்டாலும், பள்ளி சுகா யாளருக்கு, ஆறு மாதங் களாக அந்த சம்பளமும் வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வா கம், ஒன்றிய நிர்வாகத் தினர் அலட்சியத்தால். உடுமலை வருவாய் கோட்ட பள்ளிகளில், சுகா தாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

வட் உடுமலை, மடத்துக்கு ளம், குடிமங்கலம் வட் டாரங்களில், 180க்கும் அதிகமான துவக்க மற் றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் துாய்மைப்பணிகளை மேற்கொள்ள நிரந்தா பணியாளர்கள் நியமிக்கப் படவில்லை. தற்போது துவக்க பள்ளி களில் மாதத்துக்கு, ஆயிரம் ரூபாய்: நடுநிலைப்பள்ளி களில், 2 ஆயிரம் சம்ப எத்துக்கு துாய்மைப்பணி யாளர்கள். பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்கள் நாள்தோறும் காலை நேரத்தில், இரண்டு மணி நேரம் பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடு படவேண்டும்; குறிப்பாக கழிப்பிடங்களை முழுமை யாக இப்பணியாளர்கள் சுத்தப்படுத்துகின்றனர்.

நாள்தோறும் நுாற்றுக்க ணக்கான மாணவ, மாண வியர் பயன்படுத்தப்படும் பள்ளி கழிப்பிடங்களில் சுகாதார சீர்கேடு நில வினால், அவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற் படும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்க னின்சுகாதாரத்தில், இவர்க ளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய பணியில் ஈடுபடும் பணியாளர்க ளுக்கு, சொற்ப அளவில்

ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள சம்பளமும், பல மாதங்களுக்கு வழங்கப் படாமல் இழுத்தடிப்பது திருப்பூர் மாவட்டத்தில் தொடர்கதையாக உள்ளது. தற்போது உடுமலை வருவாய் கோட்டத்தி லுள்ள பள்ளிகளில் பணி யாற்றும் துாய்மைப்ப ணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் சம்ப எம் நிலுவையில் உள்ளது. இதனால், அப்பணியாளர் கள் விரக்தி நிலைக்கு தன் ளப்பட்டுள்ளனர்.

விட்டு விலகினால், பள் அவர்கள் இப்பணியை ளிகளில் சுகாதாரம் முற்றி லுமாக கேள்விக்குறியாகி விடும். வழக்கமாக, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் நிதி, வட்டார கல்வி அலுவலர், சம்பந் தப்பட்ட ஒன்றிய நிர்வா சும், மகளிர் கூட்டமைப்பு வாயிலாக தாய்மைப்பணி யாளர்களின் வங்கிக்கணக் கில் செலுத்தப்படுகிறது. ஆனால், குறித்த நேரத் தில் சம்பளம் வழங்கப்ப டுவதில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், அப்பணி யாளர்கள் மிகவும் பாதித் துள்ளனர். பள்ளிகளின் மேம்பாட் டுக்கு பல்வேறு திட்டங் களை செயல்படுத்துவதாக தெரிவிக்கும் தமிழக அரசு, பள்ளிகளின் சுகாதாரத்துக் கான பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடு தலாக பணியாளர்கள் நிய மிக்க வேண்டும் என்ற கல் வியாளர்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப் பில் போடப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந் தர தீர்வு காண வலியு யுள்ளனர். அக்கி கல்வி ஆர்வலர்கள் தரப்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு விரி வான புகார் மனு அனுப்பி கேள்விக்குறியாகும் வளாக துாய்மை?

உடுமலை சுற்றுப்பகுதி யிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில், இரவுக்கா வலர் இல்லை; சுற்றுச்சு வர் இல்லாத பள்னிகளும் உள்ளன. இதனால், இரவு நேரங்களில், பள்ளிகளில் துள்ளது. அத்துமீறி நுழைந்து, சமூக விரோத செயல்கள் நடைபெறுவது அதிகரித் இதனால், பள்ளி வளா கங்களில், சுகாதாரமும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. வளாகங்களை துாய்மைப்படுத்தவும், பள்ளி நிர்வாகத்தினர் திணறி வருவது குறிப்பி டத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews